வேறு பெயர்கள்: அக்கிரகாரம், அக்ரகாரம். தாவரவியல் பெயர்: Anacylus Pyretherum. (Roof of the Arthemis Pyrethrum). குடும்பப் பெயர்: Compositae.
தெலுங்கு: Akkara- Kara. சமஸ்கிருதம்: Akarakaraba. மலையாளம்: Akkila - Karam. ஹிந்தி: Akhalkhara - Karkara. கன்னடம்: Akkala - Kara. வளரியல்பு: சிறுசெடி.
தாவரத்தின் புற அமைப்பு விளக்கம்: இதன் வேர் சற்றேறக்குறைய விறல் அளவில் இருக்கும். நிறத்தில் வெண்கருமையாக இருக்கும்.
பயன்படும் பகுதி: வேர். சுவை: கார்ப்பு. தன்மை: வெட்பம் பிரிவு: கார்ப்பு
தாவரவேதிப் பொருள்கள்: இதன் வேரில் Pellintorin என்ற ஆல்கலாயுடும், நறுமண எண்ணெயும் உள்ளன. செய்கைகள்: உமிழ் நீர் பெருக்கி, வெப்ப முண்டாக்கி. மருத்துவ குணங்கள்: வாத நோய்களும், தாகமும் தீரும்.
நோய் தீர்க்கும் முறைகள் :