வேறு பெயர்கள்: சித்திரப் பாலாடை, எம்மான் பச்சரிசி, பாலாட்டங் கொளை. தாவரவியல் பெயர்: Euphorbia Pilurifera. குடும்பப் பெயர்: Euphorbiaceae.
ஆங்கிலப் பெயர்: Austrailan Sthima Weed. தெலுங்கு: Nanabalu. சமஸ்கிருதம்: Kshirini. மலையாளம்: nilapala. ஹிந்தி: Dudhi.
கன்னடம்: Akkigida. வளரியல்பு: பூண்டு.
தாவரத்தின் புற அமைப்பு விளக்கம்:
50 செ.மீ . உயரம் உள்ளது. இலைகள் எதிரெதிராக அமைந்தவை, சொரசொரப்பானவை, [பச்சை, சிவப்பு, நிறங்களில் இலைகள் காணப்படும். தாவரத்தின் இப்பகுதியை ஒடித்தாலும் பால் வரும்.
பயன்படும் பகுதி: இலை, பூ. சுவை: துவர்ப்பு, இனிப்பு. தன்மை: தட்பம். பிரிவு: இனிப்பு.
தாவர வேதி பொருட்கள்: இச்செடியில் அல்கலாய்டும், நறுமண எண்ணெயும், Latexம் உள்ளன.
செய்கைகள்: குளிர்ச்சியுண்டாக்கி , எரு விளக்கி, துவர்ப்பி.
மருத்துவகுணங்கள்: உடல் வறட்சி, வெட்டை, வாய்ப்புண், வயிற்றுப்புண், மலச்சிக்கல் , தாய்ப்பாலின்மை, உடற்சோர்வு, உடற் சூடு, நகச்சுற்று, வயிற்றுப் புழு முதலியன நீங்கும்.
நோய் தீர்க்கும் முறைகள்: