வேறு பெயர்கள்: பூந்தாழம் பழம். தாவரவியல் பெயர்: Ananas Comosus.(Old Name Ananas Sativus). குடும்பப்பெயர்: Bromeliaceae. ஆங்கில பெயர்: The Pine Apple. தெலுங்கு: Annasa- pandu. மலையாளம்: Kaida - Chakka. ஹிந்தி: Ananas. கன்னடம்: Ananas. வளரியல்பு: செடி.
தாவரத்தின் புற அமைப்பு விளக்கம்: தனி இலை, புதர் போல வளரும். பேர்ரிவகைச் சிறுக் கனிகளை கொண்ட திரள் கனி. பயன்படும் பகுதி: இலை, காய், பழம். சுவை: புளிப்பு. தன்மை: வெப்பம். பிரிவு: இனிப்பு.
தாவர வேதிப்பொருள்ட்கள்: Bromelin என்ற வேதி பொருள் உள்ளது. செய்கைகள்: குருதிப்பெருக்கடக்கி,ருது உண்டாக்கி, நுட்புழுக்கொல்லி.
மருத்துவ குணங்கள்: இது உடலிலுள்ள கிருமிகளையும், நுண்புழுக்களையும் அளிக்கும். வியர்வையையும் சிறுநீரையும் பேருக்கும். சிறுமிகள் பருவ வயது அடையும் போது இதை உண்டு வர ருது உண்டாகும்.
நோய்த் தீர்க்கும் முறைகள்: