வேறு பெயர்கள்: அக்றோட். தாவரவியல் பெயர்: Juglans Regia. குடும்பப் பெயர்: Juglandaceae.
ஆங்கில பெயர்: Walnut. தெலுங்கு: Ajirity. சமஸ்கிருதம்: Akshotsas. மலையாளம்: Akhrot. கன்னடம்: Akrodu.
வளரியல்பு: மரம்.
தாவரத்தின் புற அமைப்பு விளக்கம்: இமயமலைச் சாரலைச் சார்ந்த நாடுகளிலும் திபெத், ஆஃ கானிஸ்தானம் போன்ற இடங்களிலும் விளையும்.இதன் கோட்டை மட்டும் மருந்திற்க்காக பயன்படுத்தப்படுகின்றது.
பயன்படும் பகுதி: கொட்டையின் பருப்பு. சுவை: இனிப்பு. தன்மை: வெப்பம். பிரிவு: இனிப்பு.
தவற வேதிப்பொருட்கள்: கொட்டையில் Barium என்ற Alkaloid, Juglandic Acidம் உள்ளது; மற்றும் பழத்தில் Oxalic Acid உள்ளது.
நோய் தீர்க்கும் முறைகள்: